Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru Logo "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
KeetruDalithmurasu
Dalithmurasu
ஜனவரி 2007
சாந்தியை கொண்டாடுவோம்: மீனா மயில்
வன்கொடுமைகளுக்கு எதிராகக் களமிறங்குவதும்/இடஒதுக்கீடு உள்ளிட்ட உரிமைகளைப் போராடிப் பெறுவதும் - தலித் விடுதலைக்கு வழிவகுக்கும் என்பது உண்மைதான். அதே நேரத்தில், சாந்தி போன்ற தனி மனிதர்கள், சமூகம் தன் மீது திணித்த அத்தனைத் தடைகளையும் தகர்த்தெறிந்து நிகழ்த்தும் சாதனைகளும் - தலித் விடுதலைக்கு கண்டிப்பாக வலுசேர்க்கும் என்பதையும் உணர வேண்டும். சாந்தியின் வெற்றியைக் கொண்டாடி மகிழ வேண்டிய நாம், ஆதிக்கவாதிகளின் அவதூறுகளை நம்பி அவரை அலட்சியப்படுத்தி விட்டோம். தலித் தலைவர்கள் எவரும் சாந்தியைப் பாராட்டி அறிக்கைகூட விடாதது வேதனையளிக்கிறது.
மேலும் 
வன்கொடுமைகள்
Religion
குளத்திலும் தீண்டாமை
இந்துக்களாக்கும் சதித்திட்டம்!
தலித் எழுத்தாளர்கள் மீது தொடரும் தாக்குதல்கள்
வழிகாட்டிகள்
Duttu
பாபாசாகேப் பேசுகிறார்
பெரியார் பேசுகிறார்
அம்பேத்கரின் ஆசான் புத்தர்
டுட்டு: பேரருள்திரு கிளர்ச்சியாளன்
பார்ப்பன ஆதிக்கம் - இந்து மதத்திலும், கோயில்களிலும், ‘புனித நூல்'களிலும்தான் மிக ஆழமாக வேர் கொண்டிருக்கிறது. அதனால்தான், ‘இத்தகைய வேதங்களையும், சாஸ்திரங்களையும், இந்து மதத்தையும் வெடி வைத்தே தகர்க்க வேண்டும்; வேறு எந்த செயலும் பயன் தராது' என்றார் அம்பேத்கர். எனவே, அம்பேத்கர் மற்றும் பெரியாரைப் பின்பற்றுவதன் மூலம்தான், நாம் இந்து பண்பாட்டுத் தேசியத்தை வேரறுக்க முடியும்.
சிறப்புக் கட்டுரைகள்
Nedunchezhiyan
சுவாசிக்க மறந்தால்...
"தமிழ் உலகமே அயோத்திதாசருக்கும் அவர் குடும்பத்திற்கும் நன்றிக்கடன் பட்டிருக்கிறது''
"அருந்ததியர் விகிதாச்சாரப்படி பிரதிநிதித்துவம் வேண்டும்''
நிகழ்வுகள்
Saddam
மீள்கோணம்
நூல் அரங்கம்
மேலவளவு : மேல்முறையீடு செய்க
யாழன் ஆதி கவிதை
தலித்முரசு - ஜுலை 2005, ஆகஸ்ட் 2005, செப்டம்பர் 2005, அக்டோபர் 2005, நவம்பர் 2005, டிசம்பர் 2005,
ஜனவரி 2006, பிப்ரவரி 2006, மார்ச் 2006, ஏப்ரல் 2006, மே 2006, ஜூன் 2006, ஜூலை 2006, ஆகஸ்ட் 2006, செப்டம்பர் 2006, அக்டோபர் 2006, நவம்பர் 2006, டிசம்பர் 2006

Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

www.anaruna.keetru.com

www.noolagam.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.puthuezhuthu.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.punnagai.keetru.com

www.vanam.keetru.com

www.vizhi.keetru.com

www.kanavu.keetru.com

www.inmai.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

www.kannottam.keetru.com

www.neythal.keetru.com

http://uthappuram.keetru.com/

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com
Hosted & Maintained by india intellect
Best viewed in Windows 2000/XP